/* */

பட்டுக்கோட்டை - Page 2

கும்பகோணம்

கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்க கோரி மனித சங்கிலி போராட்டம்

Human Chain Agitation At Kumbakonam 1,000 நாட்கள் ஆன நிலையில், கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்காத முதல்வரை கண்டித்து நேற்று, கும்பகோணம் புதிய...

கும்பகோணம் தனி மாவட்டமாக   அறிவிக்க கோரி மனித சங்கிலி போராட்டம்
பட்டுக்கோட்டை

இயற்கை இடுபொருள் உற்பத்திக்கு சுழல்நிதி : மாவட்ட ஆட்சியர்...

மாநில மேலாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அத்திவெட்டி தென்னை இயற்கை விவசாயிகள் குழுவுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஒரு லட்ச ரூபாய் சுழல் நிதி...

இயற்கை இடுபொருள் உற்பத்திக்கு சுழல்நிதி : மாவட்ட ஆட்சியர் வழங்கினார்..!
பட்டுக்கோட்டை

நிலக்கடலையில் அதிக மகசூல் பெறணுமா? ஜீவாமிர்த கரைசல்

நிலக்கடலை பயிரில் நிறைய மகசூலுக்கும் நிறைவான லாபத்திற்கும் ஜீவாமிர்த கரைசல் பயன்படுத்தி சாகுபடி செய்யவேண்டுமாய் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர்...

நிலக்கடலையில் அதிக மகசூல் பெறணுமா?  ஜீவாமிர்த கரைசல் பயன்படுத்துங்க..!
பட்டுக்கோட்டை

சிதைக்கப்பட்ட மண்ணின் கட்டமைப்பை சீரமைக்கும் ஜிப்சம்..!

அதிக நிலத்தடிநீர் மற்றும் உர பயன்பாட்டினால் சிதைக்கப்பட்ட மண்ணின் கட்டமைப்பை ஜிப்சம் சீரமைத்து தருவதாக மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர்...

சிதைக்கப்பட்ட மண்ணின் கட்டமைப்பை சீரமைக்கும் ஜிப்சம்..!
தஞ்சாவூர்

ஊராட்சி செயலாளர்களுக்கு அரசின் அனைத்து சலுகைகளும் வழங்க வலியுறுத்தல்

ஊராட்சி செயலாளர்களுக்குஅரசுதுறை பதிவறை எழுத்தர்களுக்கு வழங்கப்படும் அனைத்து அரசு சலுகைகளையும் வழங்க வலியுறுத்தல்

ஊராட்சி செயலாளர்களுக்கு  அரசின் அனைத்து சலுகைகளும் வழங்க வலியுறுத்தல்
தஞ்சாவூர்

விவசாயிகளுக்கு எதிரான நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும்

நடப்பு சம்பா பருவத்தில் பாதிக்கப்பட்ட பயிர் களுக்கு ஏக்கருக்கு முப்பது ஆயிரம் வழங்க வேண்டும்

விவசாயிகளுக்கு எதிரான நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும்
தஞ்சாவூர்

தஞ்சாவூர் அகழியில் படகு சவாரி விடும் திட்டம் ரத்து: இந்திய கம்யூனிஸ்ட்...

தஞ்சாவூர் கீழ மற்றும் வடக்கு அலங்கம் அகழியை தூர்வாரி படகு சவாரி விடும் திட்டத்திற்கு மாற்றுவதற்கு இந்தியகம்யூனிஸ்ட் எதிர்ப்பு

தஞ்சாவூர் அகழியில் படகு சவாரி விடும் திட்டம் ரத்து: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
தஞ்சாவூர்

மஞ்சப் பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர் தகவல்

விருது பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசு ரூ.5 லட்சமும் மூன்றாம் பரிசு ரூ. 3 லட்சமும் வழங்கப்படும்.

மஞ்சப் பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தஞ்சை மாவட்ட ஆட்சியர் தகவல்
தஞ்சாவூர்

பசுமை தொழில் முனைவு திட்டம்: சுய உதவிக் குழு பசுமை நிறுவனங்கள்...

இத்திட்டத்தில் சுய உதவிக்குழு உறுப்பினரால் நடத்தப்படும் பசுமை நிறுவனங்களை மட்டுமே தேர்வு செய்யப்படும்.

பசுமை தொழில் முனைவு திட்டம்: சுய உதவிக் குழு  பசுமை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்