/* */

பிரதமரின் திட்டத்தில் அரசியல் தலையீடா? -கும்பகோணத்தில் பா.ஜ.க ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

HIGHLIGHTS

பிரதமரின் திட்டத்தில் அரசியல் தலையீடா? -கும்பகோணத்தில் பா.ஜ.க ஆர்ப்பாட்டம்
X

பிரதமரின் அனைவருக்கும் வீடு என்ற திட்டமானது தகுதியுள்ளவர்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதனை வலியுறுத்தி கும்பகோணம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குடிசை மாற்று வாரியத்தில் அரசியல் தலையீடு நடைபெறுவதை கண்டித்து, கும்பகோணம் மாநகரத்தில் பாரதிய ஜனதா கட்சி தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் சாக்கோட்டை சதீஷ்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய அணி பிரிவு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Updated On: 29 Nov 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  2. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  3. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  4. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  5. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் என் கல்லூரி கனவு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
  7. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு
  10. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை