/* */

கும்பகோணம் மாநகராட்சி தேர்தல்: சணல் பை தயாரிப்பு பணி தீவிரம்

கும்பகோணம் மாநகராட்சி தேர்தல் வாக்கு சாவடிக்கு எடுத்துச் செல்லும் சணல் பை தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

கும்பகோணம் மாநகராட்சி தேர்தல்: சணல் பை தயாரிப்பு பணி  தீவிரம்
X

சணல் பை தயாரிப்பு பணி நடைபெறுகிறது. 

கும்பகோணம் மாநகராட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட நாற்பத்தி எட்டு வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச்செல்லும் பொருட்களை பிளாஸ்டிக் அல்லாத சணல் பையில் எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக தயார் செய்யப்பட்டு ஒவ்வொரு சனல் பையிலும் விபரங்களை எழுதும் பணி தொடங்கி தேர்தல் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகளை கையால் வரையும் கலைஞர்களைக் கொண்டு எழுதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 10 Feb 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  2. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  3. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  4. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  6. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  7. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  9. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  10. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!