/* */

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் மழை அளவு

தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் மற்றும் மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் வெளியாகி உள்ளது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் மழை அளவு
X

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (24-07-2021)

கடனா நதி நீர் தேக்கம்:

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 71.50 அடி

நீர் வரத்து : 275 கன அடி

வெளியேற்றம் : 70 கன அடி

ராமா நதி நீர்த்தேக்கம்:

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 70.75 அடி

நீர்வரத்து : 125 கன அடி

வெளியேற்றம் : 30 கனஅடி

கருப்பா நதி நீர்த்தேக்கம்:

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 68.96 அடி

நீர் வரத்து : 233 கன அடி

வெளியேற்றம் : 25 கன அடி

குண்டாறு அணை:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 27 கன அடி

வெளியேற்றம்: 27 கன அடி

அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 129.25 அடி

நீர் வரத்து : 193 கன அடி

நீர் வெளியேற்றம்: 30 கன அடி

மழை அளவு:

கடனா நதி: 15 மி.மீ

ராமா நதி: 10 மி.மீ

கருப்பா நதி: 25 மி.மீ

குண்டாறு: 25 மி.மீ

அடவிநயினார் : 52 மி.மீ

ஆய்குடி: 18 மி.மீ

செங்கோட்டை: 22 மி.மீ

தென்காசி: 13.4 மி.மீ

சங்கரன்கோவில்: 3 மி.மீ.

சிவகிரி: 2.2 மி.மீ

Updated On: 24 July 2021 3:51 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  2. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  3. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  5. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  6. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  8. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  9. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  10. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...