/* */

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம் வெளியாகி உள்ளது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்
X

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (26-09-2021)

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 64.50அடி

நீர் வரத்து : 17கன அடி

வெளியேற்றம் : 60 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 62 அடி

நீர்வரத்து : 6 கன அடி

வெளியேற்றம் : 30 கனஅடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 53.81 அடி

நீர் வரத்து : 10 கன அடி

வெளியேற்றம் : 25 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 6 கன அடி

வெளியேற்றம்: 6 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 121.25அடி

நீர் வரத்து : 15 கன அடி

நீர் வெளியேற்றம்: 40 கன அடி

Updated On: 26 Sep 2021 4:00 AM GMT

Related News