/* */

தென்காசி மாவட்டத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியீடு

தென்காசி மாவட்டத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியீடு
X

தென்காசி மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு, 6 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடி வாரியாக, சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

நகர்ப்புறத்தில் உள்ள வார்டு வாரியான வாக்காளர் பட்டியல்கள் விவரத்தினை, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதளமான ''tnsec.tn.nic.in'இல் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தென்காசி மாவட்டத்தில் உள்ள நகர்ப்புறத்திலுள்ள வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடிகள் விவரங்களை அறிய, மேற்காணும் இணையதளவசதியை பயன்படுத்திக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்தும், விவரங்களை அறிந்து கொள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வழிவகை செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் வாக்காளர் பட்டியல்களில் இடம்பெறாத வாக்காளர்கள் தொடர்புடைய சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு அலுவலரிடம் விண்ணப்பித்து உரிய சேர்த்தல் நடவடிக்கை மேற்கொள்ளவும் தெரிவிக்கப்படுகிறது.

Updated On: 25 Jan 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  3. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  4. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  5. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  6. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  7. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  8. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  9. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  10. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...