தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம் வருமாறு:
HIGHLIGHTS
தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் - 21.01.2022 (வெள்ளிக்கிழமை ) - ஒரு கிலோ ரூபாயில்:
1.கத்தரி-35/30
2.தக்காளி-25
3.வெண்டை-30
4.புடலை-24
5.பீர்க்கு--50
6.பாகல்-40
7.சுரைக்காய்-10
8.தடியங்காய்-16
9.பூசணி-40
10.அவரை-50
11.கொத்தவரை-45
12.மிளகாய்-65
13.முள்ளங்கி-24
14.முருங்கைக்காய்-280
15.தேங்காய்-30
16.வாழைக்காய்-30
17.வாழைஇலை-15
18.கீரை-10
19.சின்ன வெங்காயம்-75/70/65
20.பெரிய வெங்காயம்-40/35/30
21.இஞ்சி-40/35
22.மாங்காய்-
23.மல்லிஇலை-45
24.கோவைக்காய்-40/35
25.சேனைக்கிழங்கு-25
26.சேம்பு-40
27.கருணைகிழங்கு-30
28.சிறுகிழங்கு-60/50
29.உருளைக்கிழங்கு-30
30.கேரட்-54
31.பீட்ரூட்-72
32முட்டைக்கோஸ்-62
33.சவ்சவ்-20
34.பீன்ஸ்-64
35.பச்சைபட்டாணி-70
36.பூண்டு-60
37.பட்டர்பீன்ஸ்-
38.காலிப்ளவர்-48
39.நூல்கோல்-40
40எலுமிச்சை-45/40
41வாழைப்பழம்-50 (செவ்வாழை)