/* */

கீழப்பாவூர் வட்டாரங்களில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 7 இடங்களில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக வட்டார மருத்துவ அலுவலர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கீழப்பாவூர் வட்டாரங்களில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
X

பைல் படம்.

22/09/2021 மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் கீழ்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது . இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டடுள்ளது.

1. பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்-150 (கோவேக்சின்)

2. கீழப்பாவூர் பேரூராட்சி-150 (கோவேக்சின்)

3. கரும்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்-30 (கோவேக்சின்)

4. சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம்-50 (கோவேக்சின்)

5. சுரண்டை முப்புடாதி அம்மன் கோவில் மைதானம்-150 (கோவேக்சின்

6. மாடியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்- 50 (கோவேக்சின்)

7. அரியப்பபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்- 20 (கோவேக்சின்)

Updated On: 22 Sep 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘எண்ணங்களை லேசாக்கினால், மன அழுத்தம் பஞ்சாய் பறந்து போகும்’
  2. திருமங்கலம்
    வாடிப்பட்டி, சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி : இலவச சித்த மருத்துவ...
  3. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே பள்ளி ஆண்டு விழா..! பாடலாசிரியர் மதன் கார்க்கி...
  4. சோழவந்தான்
    வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டையில் தேரோட்டம்: பலத்த போலீஸ்...
  5. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  6. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிப்பு..!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!
  8. மாதவரம்
    முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா..!
  9. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  10. லைஃப்ஸ்டைல்
    கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!