/* */

கீழப்பாவூர் பகுதியில் தடுப்பூசி போடும் இடங்கள்

கீழப்பாவூர் ஒன்றியத்தில் தடுப்பூசி போடும் இடங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

கீழப்பாவூர் பகுதியில் தடுப்பூசி போடும் இடங்கள்
X

பைல் படம்.

கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் 09/09/2021 கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் கீழ்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது .

1. பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்- 90 (கோவிசில்டு) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

2. கரும்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்-210 (கோவிசில்டு) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

3. சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம்-320 (கோவிசில்டு) காலை 10 மணி முதல் 4 மணி வரை

4. மாடியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 190 (கோவிசில்டு) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை

5. அரியப்பபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 170 (கோவிசில்டு) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை

6. சுரண்டை முப்புடாதி அம்மன் கோவில் 100 (கோவிசில்டு)

7. சுரண்டை ஜவகர் நடுநிலைப்பள்ளி 100 (கோவிசில்டு)

8. கீழப்பாவூர் பேரூராட்சி 100 (கோவிசில்டு)

9.திப்பணம்பட்டி காஜா பீடி கடை150 (கோவிசில்டு) மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை

10. மேல அரியப்பபுரம் கோவில் மைதானம் 150 (கோவிசில்டு) மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை

11. ஆவுடையானூர் ஊராட்சி மன்றம் 150 (கோவிசில்டு)

12. அதிசயபுரம் TDTA துவக்கப்பள்ளி 100 (கோவிசில்டு), 40 (கோவேக்சின்) கர்ப்பிணி/பிரசவித்த / பாலூட்டும் தாய்மார்கள்

மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி வழங்கப்படும்.

தடுப்பூசி போடுவதற்கு வரும் நபர்கள் கண்டிப்பாக ஆதார் அட்டை ஜெராக்ஸ் கொண்டுவர வேண்டும். முக கவசம் அணிந்து சமூக இடை வெளியை கடைபிடிக்க வேண்டும்

Updated On: 9 Sep 2021 1:15 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்