Begin typing your search above and press return to search.
தென்காசி மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
தென்காசி மாவட்ட அணைகளின் நீர் மட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது
HIGHLIGHTS
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (02-10-2022) இன்றைய நிலவரம்
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 68.30
அடி
நீர் வரத்து : 6 கன அடி
கன அடி
வெளியேற்றம் : 60 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 71.75 அடி
நீர்வரத்து : NIL
வெளியேற்றம் : 30 கன அடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 64.64 அடி
நீர் வரத்து : NIL
வெளியேற்றம் : 25 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 35.75 அடி
நீர் வரத்து: 3 கன அடி
வெளியேற்றம்: 6 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132 அடி
நீர் இருப்பு: 125.50
அடி
நீர் வரத்து : 3 கன அடி
நீர் வெளியேற்றம்: 60 கன அடி
மழை அளவு :
கருப்பா நதி :
0.5 மி.மீ