/* */

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர் மட்டம் குறித்த தகவல்களை பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
X

குண்டாறு பைல் படம்.

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறை சார்பில் மாவட்டத்திலுள்ள அணைகளின் நீர்மட்டம் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்...( 01-02-2023)

கடனா நதி:

உச்சநீர்மட்டம் : 85.00 அடி

நீர் இருப்பு : 59.50 அடி

கொள்ளளவு: 107.57 மி.க.அடி

நீர் வரத்து : 8.00 கன அடி

வெளியேற்றம் : 35.00 கன அடி

ராம நதி :

உச்ச நீர்மட்டம் : 84.00 அடி

நீர் இருப்பு : 64.25 அடி

கொள்ளளவு:

52.64 மி.க.அடி

நீர்வரத்து : 9.16 கன அடி

வெளியேற்றம் : 30.00 கன அடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72.00 அடி

நீர் இருப்பு : 41.50 அடி

கொள்ளளவு: 22.80 மி.க.அடி

நீர் வரத்து : 7.00 கன அடி

வெளியேற்றம் : 15.00 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 29.12 அடி

கொள்ளளவு: 9.59 மி.க.அடி

நீர் வரத்து: 3.00 கன அடி

வெளியேற்றம்: 4.00 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 27.00 அடி

கொள்ளளவு: 3.28 மி.க.அடி

நீர் வரத்து : 3.00 கன அடி

வெளியேற்றம்: 10.00 கன அடி

மழை அளவு

அடவிநயினார்: 2.00 மி.மீ.

Updated On: 1 Feb 2023 8:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  2. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  3. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  4. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  5. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  6. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  7. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  8. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  9. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  10. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி