Begin typing your search above and press return to search.
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
HIGHLIGHTS
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (25-10-2021)
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி, நீர் இருப்பு : 81.10அடி, நீர் வரத்து : 13கன அடி, வெளியேற்றம் : 90 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி, நீர் இருப்பு : 71.75 அடி, நீர்வரத்து : 10 கன அடி, வெளியேற்றம் : 30 கனஅடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி, நீர் இருப்பு : 68.57 அடி, நீர் வரத்து : 25 கன அடி, வெளியேற்றம் : 25 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி, நீர் இருப்பு: 36.10 அடி, நீர் வரத்து: 21 கன அடி, வெளியேற்றம்: 21 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி, நீர் இருப்பு: 129.25அடி, நீர் வரத்து : 30 கன அடி, நீர் வெளியேற்றம்: 60 கன அடி