Begin typing your search above and press return to search.
தென்காசி மாவட்ட அணைகளில்(மே15) இன்றைய நீர்மட்டம்
தென்காசி மாவட்டத்திலுள்ள பல்வேறு அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது
HIGHLIGHTS
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (15-05-2022)
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 29
அடி
நீர் வரத்து : 10
கன அடி
வெளியேற்றம் : 10 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 25 அடி
நீர்வரத்து : 5 கன அடி
வெளியேற்றம் : 5 கனஅடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 39.37 அடி
நீர் வரத்து : 1 கன அடி
வெளியேற்றம் : 5 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 12.50 அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 44
அடி
நீர் வரத்து : 15 கன அடி
நீர் வெளியேற்றம்: 1 கன அடி
மழை அளவு :
கடனா :
1 மி.மீ
கருப்பா நதி :
2 மி.மீ
குண்டாறு :
2 மி.மீ
அடவிநயினார்:
19 மி.மீ
ஆய்குடி :
12 மி.மீ
செங்கோட்டை:
1 மி.மீ
தென்காசி :
11 மி.மீ
சிவகிரி :
4.2 மி.மீ