Begin typing your search above and press return to search.
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய (22-10-2021) நீர்மட்டம் நிலவரம்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (22-10-2021)
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி, நீர் இருப்பு : 82.20அடி, நீர் வரத்து : 60கன அடி, வெளியேற்றம் : 60 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி, நீர் இருப்பு : 73.25 அடி, நீர்வரத்து : 30 கன அடி, வெளியேற்றம் : 30 கனஅடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி, நீர் இருப்பு : 65.95 அடி, நீர் வரத்து : 25 கன அடி, வெளியேற்றம் : 25 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி, நீர் இருப்பு: 36.10 அடி, நீர் வரத்து: 26 கன அடி, வெளியேற்றம்: 26 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி, நீர் இருப்பு: 131அடி, நீர் வரத்து : 45 கன அடி, நீர் வெளியேற்றம்: 60 கன அடி
மழை அளவு :
கருப்பா நதி : 3 மி.மீ
ஆய்க்குடி : 4 மி்.மீ
தென்காசி : 4.6 மி.மீ
சங்கரன்கோவில் : 19.4 மி.மீ
சிவகிரி : 5 மி.மீ