Begin typing your search above and press return to search.
தென்காசி மாவட்ட அனைகளில் இன்றைய நீர்மட்டம்
தென்காசி மாவட்ட அணைகளில் இன்றறைய நிர்மட்டம் நிலவரங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (30-01-2022)
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 58.50
அடி
நீர் வரத்து : 8
கன அடி
வெளியேற்றம் : 35 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 53.50 அடி
நீர்வரத்து : 9 கன அடி
வெளியேற்றம் : 20 கனஅடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 61.68 அடி
நீர் வரத்து : 12 கன அடி
வெளியேற்றம் : 25 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 34.75அடி
நீர் வரத்து: 1 கன அடி
வெளியேற்றம்: 2 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 75.25
அடி
நீர் வரத்து : 5 கன அடி
நீர் வெளியேற்றம்: 25 கன அடி