Begin typing your search above and press return to search.
தென்காசி மாவட்ட உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
தென்காசி மாவட்ட உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
HIGHLIGHTS

தென்காசி உழவர்சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
19.09.2023
(ஒரு கிலோ விலை ரூபாயில்)
1.கத்தரி-40
2.தக்காளி-20
3.வெண்டை-15
4.புடலை-35/30
5.பீர்க்கு-30
6.பாகல்-48/40
7.சுரைக்காய்-12
8.தடியங்காய்-12
9.பூசணி-14
10.அவரை-50
11.கொத்தவரை-32
12.மிளகாய்-60/40
13.முள்ளங்கி-35
14.முருங்கைக்காய்-20
15.தேங்காய்-30/28
16.வாழைக்காய்-30
17.வாழைஇலை-15
18.சின்ன வெங்காயம்-65/60/60
19.பெரிய வெங்காயம்-30/35/38
20.இஞ்சி- 280/150
21.மாங்காய்-100/60
22.மல்லிஇலை- 60
23.கோவைக்காய்-30
24.சேனைக்கிழங்கு-70
25.சேம்பு-50
26.கருணைகிழங்கு-70
27.உருளைக்கிழங்கு-30 மேட்டுப்பாளையம்-60
28.கேரட்-48
29.பீட்ரூட்-54
30.முட்டைக்கோஸ்-24
31.சவ்சவ்-24
32.பீன்ஸ்-80
33.பச்சைப்பட்டாணி-
34.குடமிளகாய்-70
35.காலிஃப்ளவர்- 50
36.வேம்பார் ஒரிஜினல் நாட்டு கருப்பட்டி- 340/360