Begin typing your search above and press return to search.
தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
தென்காசி மாவட்டத்தில் இன்றைய (25.03.2022) காய்கறி விலை நிலவரம்.
HIGHLIGHTS
தென்காசி உழவர்சந்தை
காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்
25.03.2022 ( வெள்ளிக்கிழமை)
1.கத்தரி- வெள்ளை-24/கலர்-20
2.தக்காளி-15
3.வெண்டை-20
4.புடலை-12
5.பீர்க்கு-30
6.பாகல்-30
7.சுரைக்காய்-14
8.தடியங்காய்-10
9.பூசணி-10
10.அவரை-60
11.கொத்தவரை-20
12.மிளகாய்-42
13.முள்ளங்கி-20
14.முருங்கைக்காய்-44
15.தேங்காய்-30
16.வாழைக்காய்-35/30
17.வாழைஇலை-15
18.கீரை-10
19.சின்ன வெங்காயம்-22
20.பெரிய வெங்காயம்-24
21.இஞ்சி-48
22.மாங்காய்-40
23.மல்லிஇலை-30
24.கோவைக்காய்-25
25.சேனைக்கிழங்கு-24
26.சேம்பு-50
27.கருணைகிழங்கு-30
28.சிறுகிழங்கு-40
29.உருளைக்கிழங்கு-32
30.கேரட்-42
31.பீட்ரூட்-20
32முட்டைக்கோஸ்-20
33.சவ்சவ்-20
34.பீன்ஸ்-60
35காலிப்ளவர்-30
36.பச்சைப்பட்டாணி-60
38.பூண்டு-75
39.குடமிளகாய்-70
40.எலுமிச்சை-100