/* */

தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி உழவர்சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் குறித்த தகவல்களை சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

பைல் படம்.

தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் 01.07.2022 (வெள்ளிக்கிழமை):

1.கத்தரி-வெள்ளை-48/கலர்-32

2.தக்காளி-28

3.வெண்டை-25

4.புடலை-30

5.பீர்க்கு-44

6.பாகல்-60

7.சுரைக்காய்-14

8.தடியங்காய்-16

9.பூசணி-16

10.அவரை-100

11.கொத்தவரை-30

12.மிளகாய்-44/40

13.முள்ளங்கி-30

14.முருங்கைக்காய்-35

15.தேங்காய்-28

16.வாழைக்காய்-35

17.வாழைஇலை-15

18.சின்ன வெங்காயம்-25/20

19.பெரிய வெங்காயம்-24/20

20.இஞ்சி-56

21.மாங்காய்-35

22.மல்லிஇலை-20

23.கோவைக்காய்-44

24.சேனைக்கிழங்கு-40

25.சேம்பு-60

26.கருணைகிழங்கு-40

27.உருளைக்கிழங்கு-32

28.கேரட்-48

29.பீட்ரூட்-40

30.முட்டைக்கோஸ்-40

31.சவ்சவ்-25

32.பீன்ஸ்-84

33.பூண்டு-80

34.குடமிளகாய்-64

35.கீரைகள்-10

Updated On: 1 July 2022 3:07 AM GMT

Related News