/* */

தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம் குறித்து வேளாண்துறை வணிக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

பைல் படம்.

தென்காசி உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் விலைப்பட்டியல்:

1.தக்காளி-12/10

2.கத்தரி- 35/30/25

3.வெண்டை-18

4. புடலை -14

5.சுரை - 10/8

6. பீர்க்கு - 15

7. பூசணி -10/8

8. தடியங்காய்-10/8

9.அவரை - நாடு-15

10. கொத்தவரை-14

11.பாகல் 30மீடியம்-20 பெரியது-15

12. மிளகாய்-22/20

13.முருங்கை-24/22

14. பல்லாரி-25(நாசிக்)/20/18

15. உள்ளி-28/25/20

16. சேனை-28

17.மரவள்ளி-35

18. தேங்காய்-35/33

19. வா.காய்-20/15

20.வாழை. பூ- 10

21. வா. தண்டு- 10

22. வா. இலை-15

23. கருவேப்பிலை - 20

24. கீரைகள் - 10

25. புதினா-30

26.முட்டைக்கோஸ்-22

27. வெள்ளரி-20

28.காலிபிளவர்-60

29. மல்லி -20

30. மாங்காய் -25

31. முள்ளங்கி-20

32. பீன்ஸ்-55/50

33. வா. பழம் - 35/40/50

34. பப்பாளி -30

35. எலுமிச்சை-70

36. இஞ்சி -பழையது- 65

37. பீட்ரூட்-24/20

38. கேரட்-45/35

39. சேம்பு-25/15

40.சேனை-20

41.உருளை-24

42.சவ் சவ்-20/18

43.கருணை-45/40(புதியது)

44.கோவக்காய்-25

45.காராமணி-24

46.குடமிளகாய்-70

Updated On: 22 Sep 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...