தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய (19ம் தேதி) நீர்மட்ட நிலவரம்
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய (19ம் தேதி) நீர்மட்ட நிலவரங்களை நீர்வளத்துறை வெளியிட்டுள்ளது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய (19-05-2022) நீர்மட்டம்:
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 30 அடி
நீர் வரத்து : 36 கன அடி
வெளியேற்றம் : 10 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 37 அடி
நீர்வரத்து : 83 கன அடி
வெளியேற்றம் : 5 கனஅடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 38.72 அடி
நீர் வரத்து : 1 கன அடி
வெளியேற்றம் : 5 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 15.62 அடி
நீர் வரத்து: 3 கன அடி
வெளியேற்றம்: NIL
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 46.50 அடி
நீர் வரத்து : 13 கன அடி
நீர் வெளியேற்றம்: 1 கன அடி
மழை அளவு :
கடனா : 2 மி.மீ
கருப்பா நதி: 2.5 மி.மீ
குண்டாறு : 4 மி.மீ
அடவிநயினார்: 17 மி.மீ
ஆய்குடி: 4 மி.மீ
செங்கோட்டை: 3 மி.மீ
தென்காசி : 10.4 மி.மீ