மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு பிறந்தநாள் கொண்டாடிய தென்காசி போலீசார்

மனநலம் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு பெற்றோருடன் ஒப்படைத்து பிறந்தநாள் கொண்டாடிய தென்காசி காவல்துறையினர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு பிறந்தநாள் கொண்டாடிய தென்காசி போலீசார்
X

மனநலம் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு பெற்றோருடன் ஒப்படைத்து பிறந்தநாள் கொண்டாடிய தென்காசி காவல்துறையினர்.

தென்காசி பகுதியில் நேற்று வழக்கம்போல் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஹவுசிங் போர்டு பகுதியில் சுற்றி கொண்டு இருந்த நபரை விசாரித்த போது எவ்வித முகவரியும் சொல்ல முடியாத நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு மேக்கரை அன்பு இல்லம் மனநலம் காப்பகத்தில் ஒப்படைக்கபட்டது.

தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் புகைப்படத்தையும் மற்றும் முகவரி தெரிய வேண்டியும் whatsapp மூலம் தெரிவிக்க what'sapp group ல் அனுப்பப்பட்டது. இன்று மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் தந்தை மணிகண்டன் தாயார் தேவி ஆகியோர் whatsapp மூலம் தகவல் தெரிந்து தென்காசி காவல் நிலையம் வந்து விவரங்கள் கூற மனநிலை பாதிக்கப்பட்ட நபரின் பெயர் அருண் என்றும் பாளையங்கோட்டை ஊரில் இருந்து நேற்று காணவில்லை என கூறவே அருண் என்பவரை தென்காசி காவல் நிலையத்தில் வைத்து பெற்றோர் வசம் ஒப்படைக்கபட்டது.

அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட அருண் என்பவருக்கு இன்று பிறந்த நாள் என்று தெரிய வந்தவுடன் தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன், உதவி காவல் ஆய்வாளர் கற்பக ராஜா, செல்வி மற்றும் ஆளிநர்கள் அவருக்கு கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்து பெற்றோருக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

Updated On: 14 May 2022 2:22 PM GMT

Related News

Latest News

 1. திருப்பரங்குன்றம்
  மதுரையில் மாநில அனைத்து தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள்...
 2. பாளையங்கோட்டை
  விதிமீறி செயல்படும் குவாரிகள் டிரோன் மூலம் கண்காணிக்கப்படும்: அமைச்சர் ...
 3. இராமநாதபுரம்
  இராமநாதபுரம் அருகே மரத்தில் வேன் மாேதி ஓட்டுனர் உயிரிழப்பு: 23 பேர்...
 4. அரசியல்
  அண்ணாமலை வெளியே நடமாட முடியாது: ஆர்.எஸ். பாரதி பகீரங்க மிரட்டல்
 5. நாமக்கல்
  நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் தமிழ் மன்றம் விழா
 6. இராமநாதபுரம்
  காவல் துறையை கண்டித்து, கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
 7. நாமக்கல்
  நாமக்கல் ராஜேஷ்குமாருக்கு மீண்டும் ராஜ்யசபா எம்பி பதவி: திமுகவினர்...
 8. இந்தியா
  சிக்கிம் மாநில தினம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 9. தமிழ்நாடு
  பருத்தி, நூல் விலை உயர்வு: பிரதமர் மோடி தலையிட்டு தீர்வு காண முதல்வர் ...
 10. செங்கம்
  விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தவருக்கு அபராதம்