குற்றச்செயலில் ஈடுபடுகின்றனரா? உடனே வாட்ஸ் அப் செய்ய போலீஸ் அறிவுரை

சட்டவிரோதமான செயல்களில் யாரேனும் ஈடுபட்டால், அவர்கள் குறித்த வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவிக்கலாம் என்று தென்காசி போலீசார் அறிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
குற்றச்செயலில் ஈடுபடுகின்றனரா? உடனே வாட்ஸ் அப் செய்ய போலீஸ் அறிவுரை
X

தென்காசி மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில், "உங்கள் பகுதிகளில் யாரேனும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் குறித்த தகவலை 9385678039 என்ற தென்காசி மாவட்ட காவல்துறையின் வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். நீங்கள் அளிக்கும் தகவல் ரகசியம் காக்கப்படும்" என்று, மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

Updated On: 26 Sep 2021 9:30 AM GMT

Related News

Latest News

 1. தென்காசி
  தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
 2. பெருந்தொற்று
  கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு? இன்று வெளியாகிறது அறிவிப்பு
 3. மேட்டூர்
  மேட்டூர் அணையில் நீர்வரத்து வினாடிக்கு 39,634 கன அடியாக அதிகரிப்பு
 4. பெருந்தொற்று
  தடுப்பூசி சான்றிதழை வாட்ஸ் அப்பில் டவுன்லோட் செய்வது இவ்வளவு ஈஸியா?
 5. பரமத்தி-வேலூர்
  பரமத்திவேலூர் மார்க்கெட்டில் வெற்றிலை விலை சரிவு: விவசாயிகள் கவலை
 6. தென்காசி
  தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக 12-வது வார்டு உறுப்பினர் தமிழ்...
 7. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை மாவட்டத்தில் காய்கறிகள், பழங்கள் இன்றைய விலை நிலவரம்
 8. திருச்செங்கோடு
  மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவராக அதிமுக பெண் உறுப்பினர்...
 9. உடுமலைப்பேட்டை
  டெங்கு நோய்த்தடுப்பு நடவடிக்கையில் உடுமலை நகராட்சி சுறுசுறுப்பு
 10. வாசுதேவநல்லூர்
  வாசுதேவநல்லூர் பஞ்சாயத்து யூனியன் தலைவராக பொன்.முத்தையாபாண்டியன்...