தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் வெற்றிபெற்ற 14 ஊராட்சி தலைவர்கள் விபரம்

தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் வெற்றிபெற்ற 14 ஊராட்சி தலைவர்கள் விபரம் பின்வருமாறு:

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் வெற்றிபெற்ற 14 ஊராட்சி தலைவர்கள் விபரம்
X

தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் 14 பஞ்சாயத்துக்கள் உள்ளன. இவற்றில் பஞ்சாயத்து தலைவர்களாக வெற்றி பெற்றவர்கள் விபரம் வருமாறு:

குத்துக்கல்வலசை பஞ்சாயத்து தலைவராக செ.சத்தியராஜ் 2807 வாக்குகள் பெற்று வெற்றி

பெரியபிள்ளைவலசை பஞ்.,தலைவராக இ.வேலுச்சாமி 2151 வாக்குகள் பெற்று வெற்றி

பிரானூர் பஞ்.,தலைவராக ரா.ஆவுடையம்மாள் 1451 வாக்குகள் பெற்று வெற்றி

சுமைதீர்ந்தபுரம் பஞ்.,தலைவரக கு.அருணாசலம் 1619 வாக்குகள் பெற்று வெற்றி

தேன்பொத்தை பஞ்.,தலைவராக ச.ஜாபர் அலி 1485 வாக்குகள் பெற்று வெற்றி

வல்லம் பஞ்.,தலைவராக செ.ஜமீன் பாத்திமா 1203 வாக்குகள் பெற்று வெற்றி

கணக்கப்பிள்ளைவலசை பஞ்.,தலைவராக ஈ.ஈஸ்வரி 919 வாக்குகள் பெற்று வெற்றி

காசிமேஜர்புரம் பஞ்.,தலைவராக இ.குத்தாலம் 1206 வாக்குகள் பெற்று வெற்றி

ஆயிரப்பேரி பஞ்.,தலைவராக தி.சுடலையாண்டி 759 வாக்குகள் பெற்று வெற்றி

பாட்டப்பத்து பஞ்.,தலைவராக பொ.மாலதி 809 வாக்குகள் பெற்று வெற்றி

மத்தளம்பாறை பஞ்.,தலைவராக ம.மைதிலி 614 வாக்குகள் பெற்று வெற்றி

திருச்சிற்றம்பலம் பஞ்.,தலைவராக மு.சந்திரா 601 வாக்குகள் பெற்று வெற்றி

பாட்டாக்குறிச்சி பஞ்.,தலைவராக ப.அன்னலெட்சுமி 558 வாக்குகள் பெற்று வெற்றி

சில்லறைப்புரவு பஞ்.,தலைவராக நா.குமார் 679 வாக்குகள் பெற்று வெற்றி

வெற்றி பெற்ற பஞ்சாயத்து தலைவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்தசாரதி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அன்பரசன் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினர்.

Updated On: 14 Oct 2021 8:35 AM GMT

Related News

Latest News

 1. திருச்சிராப்பள்ளி
  திருச்சி மாவட்டத்தில் 23ம் தேதி 45 பேருக்கு கொரோனா
 2. தஞ்சாவூர்
  தஞ்சாவூர் மாவட்டத்தில் 23ம் தேதி 54 பேருக்கு கொரோனா
 3. தென்காசி
  தென்காசி மாவட்டத்தில் 23ம் தேதி 2 பேருக்கு கொரோனா
 4. தியாகராய நகர்
  தமிழகத்திற்கு 500 மின்சார பேருந்து : அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்
 5. பெரம்பலூர்
  பெரம்பலூர் மாவட்டத்தில் 23ம் தேதி ஒருவருக்கு கொரோனா
 6. இராமநாதபுரம்
  ராமநாதபுரம் மாவட்டத்தில் 23ம் தேதி ஒருவருக்கு கொரோனா
 7. அந்தியூர்
  அம்மாபேட்டை பகுதியில் பலத்த மழை தடுப்பணை உடைந்து விவசாய பயிர்கள் சேதம்
 8. சிவகங்கை
  சிவகங்கை மாவட்டத்தில் 23ம் தேதி 11 பேருக்கு கொரோனா
 9. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை மாவட்டத்தில் 23ம் தேதி 16 பேருக்கு கொரோனா
 10. பாளையங்கோட்டை
  நெல்லையில் பாரம்பரிய சரிவிகித உணவு திருவிழா கண்காட்சி