Begin typing your search above and press return to search.
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம் வெளியாகி உள்ளது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் ( 14.09.2021)
கடனாநதி அணை
மொத்த கொள்ளவு 85 அடி
நீர் இருப்பு - 67.20 அடி
நீர் வரத்து - 47 க. அடி
வெளியேற்றம் - 60 .க. அடி
ராமநதி அணை
மொத்த கொள்ளவு - 84 அடி
நீர் இருப்பு - 65.50 அடி
நீர் வரத்து - 13 க.அடி
வெளியேற்றம் -3 0.க. அடி
கருப்பா நதி அணை
மொத்த கொள்ளவு - 72.10 அடி
நீர் இருப்பு - 57.75 அடி
நீர் வரத்து - 13 க. அடி
வெளியேற்றம் - 25. க. கடி
குண்டாறு அணை
மொத்த கொள்ளவு- 36. 10 அடி
நீர் இருப்பு - 36.10. அடி
நீர் வரத்து - 8 க. அடி
வெளியேற்றம் - 8 க. அடி
அடவிநயினார் நீர்த்தேக்கம்
மொத்த கொள்ளவு- 132. 22 அடி
நீர் இருப்பு - 123.63 அடி
நீர் வரத்து - 37 க. அடி
வெளியேற்றம் - 30.க. அடி
தென்காசி மாவட்டத்தின் மழை அளவு (14.09.2021)
தென்காசி - 2 mm
மொத்தம் - 2 mm