/* */

அரசு விடுதிகளில் மாணவர் சேர்க்கை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தென்காசி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலவிடுதிகளில் மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு

HIGHLIGHTS

அரசு விடுதிகளில் மாணவர் சேர்க்கை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
X

தென்காசி கலெக்டர் கோபால சுந்தர ராஜ் 

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலவிடுதிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பை ரூ.1 இலட்சத்திலிருந்து ரூ.2 இலட்சமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் 29 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் மாணவர், மாணவியர் சேர்க்கை பெற உயர்த்தப்பட்ட வருமான வரம்பை பயன்படுத்திக்கொள்ள மாவட்ட கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இயங்கும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலரை 8344280895 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Updated On: 10 Nov 2021 4:31 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?