/* */

செங்கோட்டை - திருநெல்வேலி முன்பதிவு இல்லாத ரயில்: பயணிகள் மகிழ்ச்சி

செங்கோட்டை - திருநெல்வேலி இடையே, முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுவதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

செங்கோட்டை - திருநெல்வேலி முன்பதிவு இல்லாத ரயில்: பயணிகள் மகிழ்ச்சி
X

கோப்பு படம்

சிறப்பு ரயில் இயக்கம் குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: செங்கோட்டை - திருநெல்வேலி பயணிகள் சிறப்பு விரைவு ரயில், 1.11.2021அன்று இயங்க உள்ளது. இந்த சிறப்பு முன்பதிவில்லாத ரயிலானது செங்கோட்டையில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு, திருநெல்வேலி 8.40 வந்து சேரும்; மறு மார்க்கமாக மாலை 6.10 க்கு திருநெல்வேலில் இருந்து புறப்பட்டு, செங்கோட்டை க்கு இரவு 8.20 மணிக்கு சென்றடையும்.

இந்த சிறப்பு ரயிலானது, திருநெல்வேலி டவுன். பேட்டை. சேரன்மகாதேவி. கல்லிடைக்குறிச்சி. அம்பாசமுத்திரம். ஆழ்வார்குறிச்சி. கீழக்கடையம். மேட்டூர். பாவூர்சத்திரம். தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். இந்த ரயிலில் குறைந்த கட்டணம் 30 ரூபாய்.என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 19 மாத இடைவெளிக்கு பிறகு, முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுவதால், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 23 Oct 2021 1:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  2. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  3. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  4. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  7. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  8. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  9. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...