சிவந்தி ஆதித்தனார் 86-வது பிறந்தநாள் விழா பல்வேறு அமைப்புகள் சார்பில் மரியாதை

தமிழகம் முழுவதும் சிவந்தி ஆதித்தனாரின் 86 வது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo

சிவந்தி ஆதித்தனார் 87-வது பிறந்தநாள் விழா பல்வேறு அமைப்புகள் சார்பில் மரியாதை.

தமிழகம் முழுவதும் சிவந்தி ஆதித்தனாரின் 86 வது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது..அதன் ஒருபகுதியாக, தென்காசி பழைய பேருந்து நிலையம் முன்பு, இந்திய நாடார்கள் பேரமைப்பு சார்பில், மாநில துணைத்தலைவர் லூர்து தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து ,பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதேபோல் நாம் ஹிந்துக்கள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமையான கட்சியினர் சிவந்தி ஆதித்தனாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

Updated On: 2021-09-25T17:03:15+05:30

Related News

Latest News

 1. அவினாசி
  தேர்தல் பொறுப்பாளர் கூட்டம்: பா.ஜ.க வினர் உற்சாகம்
 2. கடலூர்
  கடலூர் மாவட்டத்தில் 22ம் தேதி 18 பேருக்கு கொரோனா
 3. திண்டுக்கல்
  திண்டுக்கல் மாவட்டத்தில் 22ம் தேதி 5 பேருக்கு கொரோனா
 4. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் மாவட்டத்தில் 22ம் தேதி 31 பேருக்கு கொரோனா
 5. கன்னியாகுமரி
  கன்னியாகுமரி மாவட்டத்தில் 22ம் தேதி 20 பேருக்கு கொரோனா
 6. சென்னை
  சென்னை மாவட்டத்தில் 22ம் தேதி 147 பேருக்கு கொரோனா
 7. மதுரை
  மதுரை மாவட்டத்தில் 22ம் தேதி 19 பேருக்கு கொரோனா
 8. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை மாவட்டத்தில் 22ம் தேதி 9 பேருக்கு கொரோனா
 9. நாகப்பட்டினம்
  நாகப்பட்டினம் மாவட்டத்தில் 22ம் தேதி 16 பேருக்கு கொரோனா
 10. பெரம்பலூர்
  பெரம்பலூர் மாவட்டத்தில் 22ம் தேதி 3 பேருக்கு கொரோனா