ஊரக உள்ளாட்சி தேர்தல்: தென்காசியில் திமுகவினர் விருப்ப மனு

திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் இடம் விருப்ப மனு பெறப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஊரக உள்ளாட்சி தேர்தல்: தென்காசியில் திமுகவினர் விருப்ப மனு
X

தென்காசியில் திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் விருப்ப மனு பெறப்பட்டது.

தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே திமுக கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் சிவ பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக வருவாய் துறை அமைச்சரும், தேர்தல் பொறுப்பாளருமான கே.கே.எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம் விருப்ப மனு பெறப்பட்டது.

Updated On: 17 Sep 2021 3:28 AM GMT

Related News

Latest News

 1. அவினாசி
  தேர்தல் பொறுப்பாளர் கூட்டம்: பா.ஜ.க வினர் உற்சாகம்
 2. கடலூர்
  கடலூர் மாவட்டத்தில் 22ம் தேதி 18 பேருக்கு கொரோனா
 3. திண்டுக்கல்
  திண்டுக்கல் மாவட்டத்தில் 22ம் தேதி 5 பேருக்கு கொரோனா
 4. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் மாவட்டத்தில் 22ம் தேதி 31 பேருக்கு கொரோனா
 5. கன்னியாகுமரி
  கன்னியாகுமரி மாவட்டத்தில் 22ம் தேதி 20 பேருக்கு கொரோனா
 6. சென்னை
  சென்னை மாவட்டத்தில் 22ம் தேதி 147 பேருக்கு கொரோனா
 7. மதுரை
  மதுரை மாவட்டத்தில் 22ம் தேதி 19 பேருக்கு கொரோனா
 8. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை மாவட்டத்தில் 22ம் தேதி 9 பேருக்கு கொரோனா
 9. நாகப்பட்டினம்
  நாகப்பட்டினம் மாவட்டத்தில் 22ம் தேதி 16 பேருக்கு கொரோனா
 10. பெரம்பலூர்
  பெரம்பலூர் மாவட்டத்தில் 22ம் தேதி 3 பேருக்கு கொரோனா