தென்காசி மாவட்டத்தில், அணைகளின் இன்றைய நீர்மட்டம்
தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
நாள் : 16-08-2023
கடனா
உச்சநீர்மட்டம் : 85.00 அடி
நீர் இருப்பு : 56.10 அடி
கொள்ளளவு:91.93 மி.க.அடி
நீர் வரத்து : 7.00 கன அடி
வெளியேற்றம் : 30.00 கன அடி
ராம நதி
உச்ச நீர்மட்டம் : 84.00 அடி
நீர் இருப்பு : 63.75 அடி
கொள்ளளவு:51.44 மி.க.அடி
நீர்வரத்து : 11.00 கன அடி
வெளியேற்றம் : 25.00 கன அடி
கருப்பா நதி
உச்சநீர்மட்டம்: 72.00 அடி
நீர் இருப்பு : 34.45 அடி
கொள்ளளவு:9.03 மி.க.அடி
நீர் வரத்து : இல்லை
வெளியேற்றம் : 3.00 கன அடி
குண்டாறு
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 27.50 அடி
கொள்ளளவு:7.97 மி.க.அடி
நீர் வரத்து: 2.00 கன அடி
வெளியேற்றம்: 3.00 கன அடி
அடவிநயினார்
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 85.75 அடி
கொள்ளளவு:68.75 மி.க.அடி
நீர் வரத்து : 1.00 கன அடி
வெளியேற்றம்: 5.00 கன அடி