/* */

தென்காசி: குலையநேரி ஊராட்சி மன்ற துணை தலைவராக பொன்மாரி போட்டியின்றி தேர்வு

தென்காசி மாவட்டம் குலையநேரி ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பொன்மாரி போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

தென்காசி: குலையநேரி ஊராட்சி மன்ற துணை தலைவராக பொன்மாரி போட்டியின்றி தேர்வு
X

தென்காசி மாவட்டம் குலையநேரி ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பொன்மாரி போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

குலயநேரி ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பொன்மாரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் குலையநேரி ஊராட்சி மன்ற தலைவராக தேர்தல் மூலம் சீதா பாலமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் துணைத் தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது இதில் பொன்மாரி துணைத் தலைவராக போட்டியின்றி ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.

அவருக்கு ஊராட்சி மன்ற தலைவர் சீதா பாலமுருகன், கவுன்சிலர்கள் ராஜேந்திரன், விஜயலட்சுமி, முத்துமாரி, மாடசாமி, தங்க காளி, உஷாராணி, முத்துலட்சுமி, நட்சத்திரம் உள்ளிட்டோரும் ஊர் பெரியோர்கள் தர்மராஜ், சேர்மன் அருணாசலம், சுப்பிரமணியன், பாலமுருகன், குமார், பழனி, வாசு, முருகன், ரத்தினம், பாண்டியன், கணேசன், கனகராஜ், மாரிச்சாமி, செல்லம், சேர்மன், மாரியப்பன், ராமசாமி, லிங்கம், கைலாசம், முத்துப்பாண்டி, ஆறுமுகம், பாலகிருஷ்ணன், சக்திவேல் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்

Updated On: 22 Oct 2021 1:46 PM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  2. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  3. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  4. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  6. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...
  7. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  8. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  9. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?