/* */

சைபர் கிரைம் குற்றம் தடுக்க போஸ்டர் ஒட்டி போலீசார் விழிப்புணர்வு

தென்காசி மாவட்ட காவல்துறையினர், சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து போஸ்டர்கள் ஒட்டி, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

தொழில் நுட்ப வளர்ச்சியால், நாளுக்குநாள் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரிலும் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் அறிவுறுத்தலின் பேரிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில், மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூடும் முக்கிய பகுதிகளான. ஏ.டி.எம் , பேருந்து நிலையங்கள், கோவில்கள், பலசரக்குக் கடைகள் ஆகிய பகுதிகளில், சைபர் கிரைம் குற்றங்கள் நடந்தால் www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும், இணையதளம் மூலமாக பண மோசடி நடைபெற்றால் 155260 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் செய்யலாம் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

Updated On: 4 Oct 2021 9:32 AM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  2. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  5. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  6. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  7. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  8. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...
  9. இந்தியா
    அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளருக்காக வாக்குச்சாவடி
  10. தஞ்சாவூர்
    இன்று தஞ்சை பெரியகோயில் சித்திரைத் தேரோட்டம் !