/* */

தென்காசி மாவட்டத்தில் பல இடங்களில் பாமக கொடியேற்று விழா

தென்காசி மாவட்டத்தின் பல இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் பல இடங்களில் பாமக கொடியேற்று விழா
X

தென்காசியில் நடைபெற்ற பாமக கொடியேற்று விழாவில் பங்கேற்ற நிர்வாகிகள். 

தை திருநாளை முன்னிட்டு, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் எம்.பி மற்றும் பா.ம.க தலைவர் ஜிகே மணி ஆகியோரின் உத்தரவின்படி தென்காசி மாவட்டத்தில் பல இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்டத்தில், செங்கோட்டை, ஆய்க்குடி, நெடுவயல், அச்சன்புதூர், பார்வதிபுரம், குமந்தாபுரம். ஆகிய பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு, கட்சிக்கொடியை ஏற்றினர்.

இதேபோல் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கட்சி கொடிகளை அந்தந்த பகுதி நிர்வாகிகள் கொடி ஏற்றினர். இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் ஐய்யம்பெருமாள் பிள்ளை, தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் சீதாராமன் மற்றும் தென்காசி மத்திய மாவட்ட செயலாளர் பொ. இசக்கிமுத்து மற்றும் மாநில இளைஞர் அணி துணைத் தலைவர் சாகுல் ஹமீது, மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், செங்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவி, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வேம்பு ராஜ், செங்கோட்டை நகர செயலாளர் அபு, பாலகிருஷ்ணன், அச்சன்புதூர் பேரூர் செயலாளர் அரசப்பதேவர் மற்றும் ஆய்க்குடி பகுதி நிர்வாகிகள் தண்டபாணி, பரமசிவம், உட்பட நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Jan 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?