/* */

தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் திடீர் ஆய்வு

தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் திடீர் ஆய்வு
X

தென்காசி புதிய பேருந்து நிலைத்தில் ஆய்வு மேற்கொண்ட மோட்டார் வாகன ஆய்வாளர் மணிபாரதி.

தென்காசியின் பொதுமக்களுக்கு ஒலி மாசு ஏற்படும் வகையில் இடையூராக இயக்கப்படும் வாகனங்களை தென்காசி வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் மணிபாரதி சிறப்பு தணிக்கை ஆய்வு மேற்கொண்டார். அதன்படி தென்காசி புதிய பேருந்து நிலைத்தில் ஆய்வு நடைபெற்றது.

இந்த சோதனையில் 12 பேருந்துகளில் பல ஒலி காற்று ஒலிப்பான்கள் ( Multi Sount Horan) பொருத்திய பேருந்துகளில் இருந்து அந்த ஒலிப்பான்களை உடனே கழற்று விட்டு அந்த பேருந்து ஓட்டுநர்களிடம் அறிவுரை கூறப்பட்டது. இனி இது போன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்று மோட்டார் வாகன ஆய்வாளர் மணிபாரதி கூறினார்.

Updated On: 9 May 2022 9:07 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  2. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  3. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  4. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  6. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  7. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  9. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  10. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!