சுரண்டை காமராஜர் கல்லூரியின் முதல்வராக லதா பூரணம் பொறுப்பேற்பு

சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியின் புதிய முதல்வராக லதா பூரணம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சுரண்டை காமராஜர் கல்லூரியின் முதல்வராக லதா பூரணம் பொறுப்பேற்பு
X

சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி முதல்வராக பொறுப்பேற்ற லதா பூரணம்.

தென்காசி மாவட்டம், சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி முதல்வராக பணியாற்றிய முனைவர் பாஸ்கரன் திருநெல்வேலி மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குனராக பதவி உயர்வு பெற்று சென்றார்.

கல்லூரி பொறுப்பு முதல்வராக கணிதவியல் துறை தலைவர் ஜெயா செயல்பட்டு வந்தார். இந்நிலையில் சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரிக்கு புதிய முதல்வராக லதா பூரணம் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவரை சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கௌரவ விரிவுரையாளர்கள், அலுவலக பணியாளர்கள், சுரண்டை நகர திமுக செயலாளர் ஜெயபாலன், சுரண்டை ஒய்எம்சிஏ செய்தி தொடர்பாளர் ராஜகுமார் மற்றும் ஊர் பெரியவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Updated On: 19 Sep 2021 5:38 AM GMT

Related News

Latest News

 1. அவினாசி
  தேர்தல் பொறுப்பாளர் கூட்டம்: பா.ஜ.க வினர் உற்சாகம்
 2. கடலூர்
  கடலூர் மாவட்டத்தில் 22ம் தேதி 18 பேருக்கு கொரோனா
 3. திண்டுக்கல்
  திண்டுக்கல் மாவட்டத்தில் 22ம் தேதி 5 பேருக்கு கொரோனா
 4. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் மாவட்டத்தில் 22ம் தேதி 31 பேருக்கு கொரோனா
 5. கன்னியாகுமரி
  கன்னியாகுமரி மாவட்டத்தில் 22ம் தேதி 20 பேருக்கு கொரோனா
 6. சென்னை
  சென்னை மாவட்டத்தில் 22ம் தேதி 147 பேருக்கு கொரோனா
 7. மதுரை
  மதுரை மாவட்டத்தில் 22ம் தேதி 19 பேருக்கு கொரோனா
 8. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை மாவட்டத்தில் 22ம் தேதி 9 பேருக்கு கொரோனா
 9. நாகப்பட்டினம்
  நாகப்பட்டினம் மாவட்டத்தில் 22ம் தேதி 16 பேருக்கு கொரோனா
 10. பெரம்பலூர்
  பெரம்பலூர் மாவட்டத்தில் 22ம் தேதி 3 பேருக்கு கொரோனா