மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழை; குற்றால அருவிகளில் குளிக்க தடை

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்ததால், குற்றால பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, குற்றால அருவிகளில் , குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழை; குற்றால அருவிகளில் குளிக்க தடை
X

குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்ததால், குற்றால பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில், குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென்காசி மாவட்ட அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்களை மாற்று நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

கடனா

உச்சநீர்மட்டம் : 85.00 அடி

நீர் இருப்பு : 60.80 அடி

கொள்ளளவு:114.44 மி.க.அடி

நீர் வரத்து : 6.00 கன அடி

வெளியேற்றம் : 40.00 கன அடி

ராம நதி

உச்ச நீர்மட்டம் : 84.00 அடி

நீர் இருப்பு : 68.00 அடி

கொள்ளளவு:62.72 மி.க.அடி

நீர்வரத்து : 30.00 கன அடி

வெளியேற்றம் : 30.00 கன அடி

கருப்பா நதி

உச்சநீர்மட்டம்: 72.00 அடி

நீர் இருப்பு : 43.80 அடி

கொள்ளளவு:28.28 மி.க.அடி

நீர் வரத்து : 5.00 கன அடி

வெளியேற்றம் : 15.00 கன அடி

குண்டாறு

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 31.00 அடி

கொள்ளளவு:11.81 மி.க.அடி

நீர் வரத்து: 2.00 கன அடி

வெளியேற்றம்: 4.00 கன அடி

அடவிநயினார்

உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 33.50 அடி

கொள்ளளவு:6.56 மி.க.அடி

நீர் வரத்து : 3.00 கன அடி

வெளியேற்றம்: 10.00 கன அடி

மழை அளவு

ஆய்குடி:

(கடையநல்லூர்)30.00 மி.மீ

சங்கரன்கோவில்:4.00 மி.மீ

செங்கோட்டை:1.20 மி.மீ

சிவகிரி:8.00 மி.மீ

தென்காசி:13.00 மி.மீ

ராம நதி:15.00 மி.மீ

குண்டாறு:1.80 மி.மீ

அடவிநயினார்:2.00 மி.மீ

Updated On: 2023-01-25T10:28:20+05:30

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  ஆதிதிராவிடர்களுக்கான மேம்பாட்டு பணிகளை தாமதமின்றி நிறைவேற்ற முதல்வர்...
 2. சினிமா
  ரிவியூ சொன்ன குழந்தை...கூலாக பதிலளித்த ஷாருக்கான்
 3. உலகம்
  அடுத்த ஆண்டு இந்தியா வர போப் பிரான்சிஸ் திட்டம்
 4. சினிமா
  நீலம் புரொடக்சன் தயாரிப்பில் புதிய படம் அறிவிப்பு
 5. இந்தியா
  பெங்களூருவில் இந்தியா எரிசக்தி வாரத்தை தொடங்கி வைத்த பிரதமர்
 6. சினிமா
  300 கோடி ரூபாய் வசூலை அள்ளிய வாரிசு: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 7. தமிழ்நாடு
  அதிமுக வேட்பாளருக்கான 'ஏ' , 'பி' படிவங்களில் கையெழுத்திட...
 8. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் நாளை மறுநாள் விசைத்தறி தொழிலாளர்கள் 2ம் கட்ட...
 9. தமிழ்நாடு
  நிமிர்ந்தார் எடப்பாடி- குனிந்தார் பன்னீர்- 'கை'க்கு போட்டி இரட்டை இலை
 10. டாக்டர் சார்
  சைவ உணவுகளில் நமக்கு போதுமான சத்துகள் கிடைக்கிறதா?.....படிச்சு...