/* */

முழு ஊரடங்கு:சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு வழங்கிய காவல்துறையினர்

தென்காசி காவல்துறையினர் இணைந்து 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினர்

HIGHLIGHTS

முழு ஊரடங்கு:சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு வழங்கிய காவல்துறையினர்
X

ஊரடங்கில் சாலையோரம் வசிக்கும் நபர்களுக்கு உணவு வழங்கிய தென்காசி காவல்துறையினர்

ஊரடங்கில் சாலையோரம் வசிக்கும் நபர்களுக்கு தென்காசி காவல்துறையினர் உணவு வழங்கினர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து கடைகளும் அடைக்க்கபட்டது.

இந்நிலையில் தென்காசி பகுதிகளில் சாலையோரம் வசிக்கும் நபர்கள்,முதியவர்கள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தென்காசி காவல்துறையினர் இணைந்து 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினர்.காவல்துறையினரின் மனிதநேயமிக்க இச்செயலுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்தையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

Updated On: 10 Jan 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  2. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  3. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  4. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  5. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  9. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்