தென்காசி: மத்திய அரசை கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் மத்திய அரசை கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தென்காசி: மத்திய அரசை கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

தென்காசியில் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு விவசாய சங்கத்தினர். 

இன்று நாடு முழுவதும் விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசை பகுதியில் இருந்து, புதிய பேருந்து நிலையம் வரை விவசாய சங்கத்தினர் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

ஆனால் மழையின் காரணமாக குத்துக்கல்வலசை பகுதியில் மட்டும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மத்திய அரசு வேளாண் சட்டத்தை உடனடியாக நாடாளுமன்றத்தில் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Nov 2021 6:30 AM GMT

Related News

Latest News

 1. கோவை மாநகர்
  சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற இருவர் கைது
 2. கோவை மாநகர்
  வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் குழந்தை உயிரிழப்பு: தாய் மீது...
 3. வழிகாட்டி
  பிப்ரவரியில் குரூப் 2, மார்ச்சில் குரூப்-4 தேர்வு: டிஎன்பிஎஸ்சி...
 4. தென்காசி
  ஆரியங்காவு அருகே நிலச்சரிவு: கேரளாவுக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து
 5. ஈரோடு
  சத்தி: உடும்பை வேட்டையாடி சமைத்த 2 வாலிபர்கள் கைது
 6. திருநெல்வேலி
  அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் போட்டியின்றி தேர்வு: நெல்லை அதிமுகவினர்...
 7. நாகப்பட்டினம்
  ஓ.பி.எஸ், இ.பி.எஸ். தேர்வு: நாகையில் இனிப்பு வழங்கிய அ.தி.மு.க.வினர்
 8. ஈரோடு
  நம்பியூர் மின்வாரிய ஊழியர் வீட்டில் ரூ.70 ஆயிரம் திருட்டு
 9. சங்கரன்கோவில்
  சங்கரன்கோவிலில் குண்டும் குழியுமான சாலைகள்: போலீசாருடன் சரி செய்த...
 10. சேலம் மாநகர்
  சேலத்தில் களைகட்டும் ஒட்டகப்பால் டீ விற்பனை: அசத்தும் இளைஞர்கள்