/* */

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் பற்றி தெரிந்துகொள்வோம்

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
X

பட விளக்கம்: அடவி நைனார் கோவில் நீர்த்தேக்கம் கோப்பு படம்.

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

*தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்...*

*நாள் : 20-03-2023*


*கடனா :*


உச்சநீர்மட்டம் : 85.00 அடி

நீர் இருப்பு : 38.80 அடி

கொள்ளளவு:

31.77 மி.க.அடி

நீர் வரத்து : 2.00 கன அடி

வெளியேற்றம் : 15.00 கன அடி

*ராம நதி :*


உச்ச நீர்மட்டம் : 84.00 அடி

நீர் இருப்பு : 37.25 அடி

கொள்ளளவு:

7.00 மி.க.அடி

நீர்வரத்து : 7.45 கன அடி

வெளியேற்றம் : 10.00 கன அடி


*கருப்பா நதி :*


உச்சநீர்மட்டம்: 72.00 அடி

நீர் இருப்பு : 24.61 அடி

கொள்ளளவு:

0.25 மி.க.அடி

நீர் வரத்து : NIL

வெளியேற்றம் : நில்


*குண்டாறு:*


உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 14.25 அடி

கொள்ளளவு:

0.10 மி.க.அடி

நீர் வரத்து: 3.00 கன அடி

வெளியேற்றம்: 2.00 கன அடி

*அடவிநயினார்:*


உச்ச நீர்மட்டம்: 132.22 அடி

நீர் இருப்பு: 10.75 அடி

கொள்ளளவு:

175 மி.க.அடி

நீர் வரத்து : 3.00 கன அடி

வெளியேற்றம்: 3.00 கன அடி


*மழை அளவு*

*ஏதும்*

*இல்லை...*

Updated On: 20 March 2023 4:12 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் : சர்வதேச நிதியம்...
  2. கல்வி
    பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
  3. இந்தியா
    இன்று முதல் தனது மக்களவை பிரச்சாரத்தை தொடங்க உள்ள அரவிந்த்
  4. வீடியோ
    சென்னையில் தென்பட்ட NASA SpaceStation ! #nasa #space #spacestation...
  5. திருவண்ணாமலை
    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திருவண்ணாமலை மாவட்டம் 36 வது இடம்
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  8. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  9. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  10. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா