Begin typing your search above and press return to search.
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய (23.02.2022) நீர்மட்டம் நிலவரம்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (23-02-2022)
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 48அடி
நீர் வரத்து : 9கன அடி
வெளியேற்றம் : 25 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 40 அடி
நீர்வரத்து : 15 கன அடி
வெளியேற்றம் : 15 கனஅடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 57.42 அடி
நீர் வரத்து : 9 கன அடி
வெளியேற்றம் : 15 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 28.37 அடி
நீர் வரத்து: 1 கன அடி
வெளியேற்றம்: 4 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 48.50அடி
நீர் வரத்து : 1 கன அடி
நீர் வெளியேற்றம்: 12 கன அடி