/* */

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
X

கடனா நதி அணை

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (30-03-2023)

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 35.40 அடி

நீர் வரத்து : 5 கன அடி

வெளியேற்றம் : 15 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 34.75 அடி

நீர்வரத்து : 3 கன அடி

வெளியேற்றம் : 5 கன அடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 24.61 அடி

நீர் வரத்து : 3 கன அடி

வெளியேற்றம் : 3 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 16.87 அடி

நீர் வரத்து: 3 கன அடி

வெளியேற்றம்: 1 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132 அடி

நீர் இருப்பு: 10.75 அடி

நீர் வரத்து : 3 கன அடி

நீர் வெளியேற்றம்: 3 கன அடி

மழை அளவு :

கருப்பா நதி: 8.5 மி.மீ

Updated On: 30 March 2023 5:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘நீ பாதி நான் பாதி கண்ணே, அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே’
  2. லைஃப்ஸ்டைல்
    ‘எண்ணங்களை லேசாக்கினால், மன அழுத்தம் பஞ்சாய் பறந்து போகும்’
  3. திருமங்கலம்
    வாடிப்பட்டி, சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி : இலவச சித்த மருத்துவ...
  4. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே பள்ளி ஆண்டு விழா..! பாடலாசிரியர் மதன் கார்க்கி...
  5. சோழவந்தான்
    வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டையில் தேரோட்டம்: பலத்த போலீஸ்...
  6. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிப்பு..!
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!
  9. லைஃப்ஸ்டைல்
    பாட்டி சொன்ன அமுத மொழிகள்..!
  10. மாதவரம்
    முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா..!