Begin typing your search above and press return to search.
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய (24.05.2022) நீர்மட்டம் நிலவரம்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (24-05-2022)
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 43அடி
நீர் வரத்து : 81கன அடி
வெளியேற்றம் : 10 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 50.50 அடி
நீர்வரத்து : 31 கன அடி
வெளியேற்றம் : 5 கனஅடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 37.90 அடி
நீர் வரத்து : 1 கன அடி
வெளியேற்றம் : 5 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 19.87 அடி
நீர் வரத்து: 3 கன அடி
வெளியேற்றம்: NIL
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 55அடி
நீர் வரத்து : 13 கன அடி
நீர் வெளியேற்றம்: 1 கன அடி
மழை அளவு :
கடனா : 1 மி.மீ
அடவிநயினார்: 3 மி.மீ
தென்காசி : 1.4 மி.மீ