குற்றாலம் காவல் நிலையத்தில் ஆ.ராசாவை கண்டித்து பாஜக இளைஞர் அணியினர் புகார்

BJP Latest News -குற்றாலம் காவல் நிலையத்தில் ஆ.ராசாவை கண்டித்து பாஜக இளைஞர் அணியினர் புகாரளித்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
குற்றாலம் காவல் நிலையத்தில் ஆ.ராசாவை கண்டித்து பாஜக இளைஞர் அணியினர் புகார்
X

குற்றாலம் காவல் நிலையம்.

BJP Latest News -நீலகிரி தொகுதி எம்.பி.,யும், திமுக துணை பொதுச்செயலாளருமான ராஜா இந்துக்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பாஜக சார்பில் பல்வேறு இடங்களில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா இளைஞர் அணி சார்பில் அணி தலைவர் அருணாச்சல பெருமாள் தலைமையில் காவல்நிலத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில்வக்கீல் வெங்கடேச பெருமாள், ஒன்றிய தலைவர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2022-09-23T15:55:14+05:30

Related News

Latest News

 1. சினிமா
  மும்பை ஓட்டலில் தமிழ் நடிகை தூக்கிட்டு தற்கொலை
 2. லைஃப்ஸ்டைல்
  மற்றவர் காலில் விழுவது அவமானமா? வெகுமானமா?
 3. சினிமா
  'இந்தி தெரியாது போடா..!' - முதன் முதலில் தொடங்கி வைத்தவர் இயக்குநர்...
 4. நாமக்கல்
  2 வாரங்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் நரிக்குறவர் காலனி மக்கள்...
 5. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்
 6. நாமக்கல்
  காந்தி பிறந்த நாளில் கதர் துணிகளை வாங்கிய நாமக்கல் பா.ஜ.க.வினர்
 7. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி ஆறாம் நாள் விழா
 8. நாமக்கல்
  நாமக்கல் வாசவி கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம்
 9. நாமக்கல்
  நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் மரவள்ளி சாகுபடி விழிப்புணர்வு...
 10. நாமக்கல்
  ராசிபுரம் தேசிய வேளாண்மை அலுவலகத்தை பட்டுக்கூடு அங்காடியாக மாற்ற...