தென்காசியில் அதிமுகவினரின் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

Meeting News -தென்காசியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தென்காசியில் அதிமுகவினரின் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
X

தென்காசியில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பிறந்தநாள் பொதுக்கூட்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

Meeting News -தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான செல்வ மோகன்தாஸ் பாண்டியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி. பிரபாகரன், கழக அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

இந்தக் கூட்டத்தில் பேசியவர்கள் அண்ணாவின் வரலாற்றையும் விடியா திமுகவின் அவலங்களையும் மக்களுக்கு எடுத்துரைத்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2022-09-23T15:50:56+05:30

Related News

Latest News

 1. ஆன்மீகம்
  திருச்செந்துார் செந்தில் நாதன் முருக பெருமான் பற்றி அறிவோம்!
 2. கல்வி
  JKKN மருந்தியல் கல்லூரி மாணவன் மாநில அளவிலான மல்யுத்தப்போட்டியில்...
 3. தமிழ்நாடு
  புதிய சிக்கலில் மாட்டினார் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் எம்.பி.
 4. சினிமா
  'பொன்னியின் செல்வன்' படத்தை தாய்லாந்தில் பார்த்த வனிதா விஜயகுமார்..!
 5. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 6. சினிமா
  மும்பை ஓட்டலில் தமிழ் நடிகை தூக்கிட்டு தற்கொலை
 7. தென்காசி
  தென்காசி மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
 8. லைஃப்ஸ்டைல்
  மற்றவர் காலில் விழுவது அவமானமா? வெகுமானமா?
 9. சினிமா
  'இந்தி தெரியாது போடா..!' - முதன் முதலில் தொடங்கி வைத்தவர் இயக்குநர்...
 10. நாமக்கல்
  2 வாரங்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் நரிக்குறவர் காலனி மக்கள்...