/* */

பீட்டர் அல்போன்ஸ் பிறந்த நாள் விழா. காங்கிரஸார் மதிய உணவு வழங்கினர்

தென்காசியில் காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பிறந்த நாளை முன்னிட்டு மதிய உணவு வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

பீட்டர் அல்போன்ஸ் பிறந்த நாள் விழா. காங்கிரஸார் மதிய உணவு வழங்கினர்
X

பீட்டர் அல்போன்ஸ் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆதரவற்றோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸின் 71-வது பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சாம்பவர் வடகரை, இலஞ்சி, குற்றாலம், வடகரை ஆகிய பகுதிகளில் உள்ள ஆசிரமங்கள், ஆதரவற்றோர் விடுதிகளில் வசிப்போருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், செங்கோட்டை முன்னாள் வட்டார தலைவர் அந்தோணி வியாகப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 Jun 2021 11:48 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?