நடிகர் விவேக் உயிரிழப்பு- சோகத்தில் மூழ்கிய கிராமம்

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நடிகர் விவேக் உயிரிழப்பு- சோகத்தில் மூழ்கிய கிராமம்
X

நடிகர் விவேக் மாரடைப்பால் உயிரிழந்ததை அறிந்ததும் அவரது சொந்த ஊரை சேர்ந்த கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அறிந்ததும் சொந்த ஊரான சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூர் பகுதியில் உள்ள கிராமே சோகத்தில் மூழ்கி உள்ளது. சொந்த ஊருக்கு வந்தால் ஊர் மக்களுடன் எளிமையாக பழககூடியவர் விவேக் என்று ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். அவரது இழப்பை தங்களால் தாங்கி கொள்ள முடியவில்லை என்றும் விரைவில் நலமுடன் மீண்டு வருவார் என்று நம்பினோம். ஆனால் அவர் இறந்தது மிகவும் வருத்தமளிக்கிறது என சோகத்துடன் தெரிவித்தனர்.

Updated On: 17 April 2021 11:15 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  கார்ப்பரேட் பாணியில் கலக்கும் நுங்கு வியாபாரம்
 2. காஞ்சிபுரம்
  தேர்வு அறிவுரைகளை உதாசீனம் செய்யும் மாணவர்கள்
 3. காஞ்சிபுரம்
  காஞ்சிபுறத்தில் யில் 24 மணி நேரமும் மது விற்பனையா?
 4. திருநெல்வேலி
  இந்திய விமான படையில் ஏர்மேன் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு: ஆட்சியர்...
 5. தமிழ்நாடு
  ஜிஎஸ்டி கவுன்சில் மீதான உச்சநீதிமன்ற உத்தரவு: மாநில அரசுகளின்...
 6. தென்காசி
  தென்காசி எஸ்பி அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
 7. திருப்பரங்குன்றம்
  இறந்த கோயில் காளைக்கு பொது மக்கள் அஞ்சலி
 8. நாமக்கல்
  மோகனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி...
 9. தமிழ்நாடு
  குரூப் 2 (Group-2 ) தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு... சில டிப்ஸ்..
 10. தென்காசி
  பாவூர்சத்திரத்தில் காமராஜர் சிலை அமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு