பெண்ணிடம் தவறாக பேசியவர் கைது

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பெண்ணிடம் தவறாக பேசியவர் கைது
X

தென்காசி மாவட்டம் குருவிகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செவல்குளம் பகுதியிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த முருகன் (27) என்ற நபர் அப்பெண்ணிடம் தவறான எண்ணத்தில் பாலியல் ரீதியாக பேசியுள்ளார். அதற்கு அப்பெண் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை அசிங்கமாக பேசி கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அப்பெண் குருவிகுளம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு மேற்படி செவல்குளம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த அய்யாதுரை என்பவரின் மகன் முருகன் மீது வழக்குப்பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 27 March 2021 1:26 AM GMT

Related News

Latest News

 1. காஞ்சிபுரம்
  தேர்வு அறிவுரைகளை உதாசீனம் செய்யும் மாணவர்கள்
 2. காஞ்சிபுரம்
  காஞ்சிபுறத்தில் யில் 24 மணி நேரமும் மது விற்பனையா?
 3. திருநெல்வேலி
  இந்திய விமான படையில் ஏர்மேன் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு: ஆட்சியர்...
 4. தமிழ்நாடு
  ஜிஎஸ்டி கவுன்சில் மீதான உச்சநீதிமன்ற உத்தரவு: மாநில அரசுகளின்...
 5. தென்காசி
  தென்காசி எஸ்பி அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
 6. திருப்பரங்குன்றம்
  இறந்த கோயில் காளைக்கு பொது மக்கள் அஞ்சலி
 7. நாமக்கல்
  மோகனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி...
 8. தமிழ்நாடு
  குரூப் 2 (Group-2 ) தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு... சில டிப்ஸ்..
 9. தென்காசி
  பாவூர்சத்திரத்தில் காமராஜர் சிலை அமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
 10. நாமக்கல்
  பால் கொள்முதல் விலை உயர்த்தி அறிவிக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை