சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை

சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை
X

பலத்த கனமழையால் சாலைகளில் தேங்கிய மழைநீர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாப்பகுதிகளான இருமன்குளம், களப்பாகுளம், புளியம்பட்டி, ஆனையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.

அதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த வந்த நிலையில் தற்போது பெய்த மழையினால் குளுமையான சூழல் நிலவி வருகிறது.

Updated On: 20 Oct 2021 10:00 AM GMT

Related News

Latest News

 1. பெரம்பலூர்
  பெரம்பலூர் சிறப்பு முகாமில் 13,513 பேர் தடுப்பூசி செலுத்திக்...
 2. நாகர்கோவில்
  பூ வியாபாரியை பாட்டிலால் குத்திய பள்ளி மாணவர்கள் தப்பியாேட்டம்:...
 3. மயிலாடுதுறை
  முதன்மைகாவலர் கொலை முயற்சி: பிரபல ரவுடிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை
 4. கன்னியாகுமரி
  குமரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பண்டல்கள் பறிமுதல்: போலீசார்...
 5. பாளையங்கோட்டை
  தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை:...
 6. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு ஒஎன்ஜிசி சார்பில் விளையாட்டு ...
 7. திருவில்லிபுத்தூர்
  திருவில்லிபுத்தூரில் பலத்த மழை: ஊருக்குள் மழைநீர் புகுந்ததால் கிராம...
 8. அவினாசி
  எல்.ஐ.சி., முகவர்களுக்கு பென்ஷன் திட்டம் சங்கம் எதிர்பார்ப்பு
 9. சிவகாசி
  சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
 10. தாராபுரம்
  ஊராட்சி தலைவர் கார் மீது லாரி மோதி விபத்து