Begin typing your search above and press return to search.
சங்கரன்கோவில் அருகே பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர் கைது
சங்கரன்கோவில் அருகே குளியலறையில் குளித்து கொண்டிருந்த பெண்ணை வீடியோ எடுத்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
HIGHLIGHTS

போலீசாரால் கைது செய்யப்பட்ட ஜெயராமன்.
சங்கரன்கோவில் அருகே குளியலறையில் குளித்து கொண்டிருந்த பெண்ணை வீடியோ எடுத்த நபரை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறையினர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குப்புதூர் பஞ்சாயத்திற்குட்பட்ட கிராமத்தில் இரவு நேரத்தில் வீட்டில் உள்ள குளியலறையில் குளித்து கொண்டிருந்த பெண்ணை வீடியோ எடுத்த ஜெயராமன்(30) என்பவரை பிடித்த காவல்துறையினர் தர்ம அடி கொடுத்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.