/* */

குடியிருப்பு பகுதியில் புகுந்த சாரைப்பாம்பு; தீயணைப்புத்துறையினர் மீட்பு

சங்கரன்கோவில் குடியிருப்பு பகுதியில் புகுந்த சாரைப்பாம்பை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

HIGHLIGHTS

குடியிருப்பு பகுதியில் புகுந்த சாரைப்பாம்பு; தீயணைப்புத்துறையினர் மீட்பு
X

வீட்டினுள் புகுந்த பாம்பை பிடிக்கும் தீயணைப்புத்துறையினர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் இருந்து சுரண்டை செல்லக்கூடிய சாலையில் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இங்கு நேற்று மாலை சரோஜா என்பவருக்கு சொந்தமான வீட்டினுள் ஆறடி நீளமுள்ள சாரைப்பாம்பு உள்ளே புகுந்தது.

வீட்டிற்குள் இருந்த பழைய கிரைண்டரில் அந்த பாம்பு புகுந்ததால், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் பாம்பை பிடித்து பத்திரமாக வனப்பகுதியில் விட்டனர்.

Updated On: 29 Aug 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  2. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!
  3. வழிகாட்டி
    இளைஞர்களை எழுச்சி பெறச் செய்த ஆன்மிக தூதர், விவேகானந்தர்..!
  4. ஆன்மீகம்
    தமிழர் புத்தாண்டு: மரபுகள் மற்றும் விருந்து!
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழை வீட்டின் மகாராணி..! (சிறுகதை)
  6. வீடியோ
    எந்த கொம்பனாலும் மாத்த முடியாது | | உலகத்துலேயே Modi தான் Top |...
  7. இந்தியா
    காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,800 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
  8. வீடியோ
    🔴LIVE : தயாநிதி மாறனை எதிர்த்து அண்ணாமலை மத்திய சென்னையில் சூறாவளி...
  9. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  10. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...