மாற்று திறனாளிகளுக்கு உதவிய காவல் ஆய்வாளர்

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மாற்று திறனாளிகளுக்கு உதவிய காவல் ஆய்வாளர்
X

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாலுகா அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளின் தாகத்தை தீர்க்கும் வண்ணம் சங்கரன்கோவில் நகர் காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி அனைவருக்கும் தண்ணீர் பாட்டில்களை வழங்கினார். மேலும் போராட்டம் முடித்து மாற்றுத்திறனாளிகள் வீடு செல்லும் வேளையில் அவர்களை தாலுகா அலுவலகத்திலிருந்து தனது காவல் வாகனம் மூலம் பேருந்து நிலையம் செல்ல உதவினார்கள். காவல் ஆய்வாளரின் இந்த மனிதநேய செயலுக்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Updated On: 2021-02-10T22:37:54+05:30

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  கார்ப்பரேட் பாணியில் கலக்கும் நுங்கு வியாபாரம்
 2. காஞ்சிபுரம்
  தேர்வு அறிவுரைகளை உதாசீனம் செய்யும் மாணவர்கள்
 3. காஞ்சிபுரம்
  காஞ்சிபுறத்தில் யில் 24 மணி நேரமும் மது விற்பனையா?
 4. திருநெல்வேலி
  இந்திய விமான படையில் ஏர்மேன் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு: ஆட்சியர்...
 5. தமிழ்நாடு
  ஜிஎஸ்டி கவுன்சில் மீதான உச்சநீதிமன்ற உத்தரவு: மாநில அரசுகளின்...
 6. தென்காசி
  தென்காசி எஸ்பி அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
 7. திருப்பரங்குன்றம்
  இறந்த கோயில் காளைக்கு பொது மக்கள் அஞ்சலி
 8. நாமக்கல்
  மோகனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி...
 9. தமிழ்நாடு
  குரூப் 2 (Group-2 ) தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு... சில டிப்ஸ்..
 10. தென்காசி
  பாவூர்சத்திரத்தில் காமராஜர் சிலை அமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு